Skip to content

Latest commit

 

History

History
29 lines (22 loc) · 2.97 KB

README.md

File metadata and controls

29 lines (22 loc) · 2.97 KB

டெஸ்ட் ரயில்

முன்னுரை

    டெஸ்ட் ரயில்  ஒரு வலையதள மென்பொருள். இந்த மென்பொருளை வைத்து  கையேடு பரிசோதனை 
மற்றும்  தன்னியக்க  பரிசோதனை செய்யலாம்.உலகின் மிக பெரிய நிறுவனங்கள் 
இதை பயன்படுத்துகின்றனர். 
    மேலும் டெஸ்ட் ரயில் பற்றிய தகவலுக்கு http://www.gurock.com/testrail/  வலயத்தளத்தை  பார்க்கவும்.
இந்த மென்பொருள் பயன்பாடு பைதான் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்த பயன்பாடு பரிசோதனைக்கு பைத்தானின் பைடெஸ்ட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது

செயல்முறை

இந்த  பயன்பாடு அமைப்புக்கு மேகக்கணி தரவு அல்லது சேவையகம் ( சர்வர் ) மூலமாக பயன்படுத்தலாம். 
நான் மேகக்கணி பயன்படுத்தி இந்த பயன்பாட்டை  உருவாக்கியுள்ளேன்.

டெஸ்ட் ரயில் மேகக்கணி அமைப்பு

https://secure.gurock.com/customers/testrail/trial/ வலயத்தளத்தில் சென்று டெஸ்ட் ரயில் கிளவுட் என்ற விருப்பத்தைதேர்வு செய்யவும்.ட்ரயல் பிரிவில் உங்களுடைய விருப்பத்தை உள்ளீடவும்

ரயில் சேவையக அமைப்பு

டெஸ்ட் ரயில் சேவையகத்தை வலயத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும் http://docs.gurock.com/testrail-admin/installation-windows அல்லது http://docs.gurock.com/testrail-admin/installation-unix வலயத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றி, சேவையகத்தை அமைவடிமம் செய்யவும்

பரிசோதனை

TestRailHelper.py கோப்பில் TestTRHelper கிளாஸ்சில் சோதனைகள் உள்ளது . இதை பயன்படுத்த கட்டளை வரியில் pytest -s TestRailHelper.py என்று உள்ளீடவும்