டெஸ்ட் ரயில் ஒரு வலையதள மென்பொருள். இந்த மென்பொருளை வைத்து கையேடு பரிசோதனை
மற்றும் தன்னியக்க பரிசோதனை செய்யலாம்.உலகின் மிக பெரிய நிறுவனங்கள்
இதை பயன்படுத்துகின்றனர்.
மேலும் டெஸ்ட் ரயில் பற்றிய தகவலுக்கு http://www.gurock.com/testrail/ வலயத்தளத்தை பார்க்கவும்.
இந்த மென்பொருள் பயன்பாடு பைதான் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பயன்பாடு பரிசோதனைக்கு பைத்தானின் பைடெஸ்ட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது
இந்த பயன்பாடு அமைப்புக்கு மேகக்கணி தரவு அல்லது சேவையகம் ( சர்வர் ) மூலமாக பயன்படுத்தலாம்.
நான் மேகக்கணி பயன்படுத்தி இந்த பயன்பாட்டை உருவாக்கியுள்ளேன்.
https://secure.gurock.com/customers/testrail/trial/ வலயத்தளத்தில் சென்று டெஸ்ட் ரயில் கிளவுட் என்ற விருப்பத்தைதேர்வு செய்யவும்.ட்ரயல் பிரிவில் உங்களுடைய விருப்பத்தை உள்ளீடவும்
டெஸ்ட் ரயில் சேவையகத்தை வலயத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும் http://docs.gurock.com/testrail-admin/installation-windows அல்லது http://docs.gurock.com/testrail-admin/installation-unix வலயத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றி, சேவையகத்தை அமைவடிமம் செய்யவும்
TestRailHelper.py கோப்பில் TestTRHelper கிளாஸ்சில் சோதனைகள் உள்ளது . இதை பயன்படுத்த கட்டளை வரியில் pytest -s TestRailHelper.py என்று உள்ளீடவும்